மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித்த ராஜபக்ஷ FCIDயிற்கு

Former President Mahinda Rajapksa’s son Yoshitha at FCID

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித்த ராஜபக்ஷ இன்று நிதி மோசடி விசாரணை பிரிவிற்கு (FCID) சமூகமளித்திருந்தார்.

காணியொன்று கொள்வனவு செய்தமை தொடர்பாக வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக அவர் FCID யிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

குறித்த விசாரணைக்காக இன்று காலை 10.30 மணியளவில் அவர் FCID யிற்கு வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]