மஹிந்த அரசில் பாடசாலை மாணவர்களுக்கு மீண்டும் சீருடை- வவுச்சர் முறை நிறுத்த நடவடிக்கை

இதுவரை காலமும் நல்லாட்சி அரசினால் பாடசாலை மாணவர்களுக்கு க்கு பதிலாக வழங்கப்பட்டு வந்த வவுச்சர் முறை நிறுத்தப்பட்டு மீண்டும் பழைய முறைப்படி சீருடை துணிகள் வழங்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நிதி மற்றும் பொருளாதார விவகார அமைச்சு விடுத்துள்ள அறிவித்தலில் படி 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அரச பாடசாலை மாணவர்களுக்கு வவுச்சருக்கு சீருடைத் துணி வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

நல்லாட்சி அரசு கொண்டு வந்த வவுச்சர் முறையில் பல முறைகேடுகள் நடைபெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]