மஹவஸ்கடுவ பகுதியில் மர்மமான முறையில் பெண்ணொருவர் மரணம்

நேற்று மாலை களுத்துறை மஹவஸ்கடுவ பகுதி வீடொன்றில் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

80 வயதான பெண்ணொருவரின் சடலமே பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

ஆரம்பகட்ட விசாரணையில், குறித்த பெண் வீட்டில் தனிமையில் இருந்தமையும் அவரின் கணவர் சம்பவ நேரத்தில் சுகயீனம் காரணமாக சிகிச்சை பெற சென்றமையும் தெரிய வந்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]