மஸ்கெலியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்ட பிரதமர்

நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு நுவரெலியா மாவட்டம் மஸ்கெலியா நல்லத்தண்ணி பிரதேசத்திற்க்கு 11.05.2019 அன்று சென்றுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே. பியதாஸவின் அழைப்பின் பேரில் இந்த உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் நல்லதண்ணி சமன் ஆலயத்தில் பூஜை வழிபாடுகளை மேற்கொண்டதன் பின் நல்லத்தண்ணி விடுதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மக்கள் சந்திப்பிலும் கலந்து கொண்டர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]