மழை காரணமாக 64 குடும்பங்கள் இடம்பெயர்வு

இடம்பெயர்வு

அதிக மழை காரணமாக ஏற்பட்டுள்ள மண்சரிவு அபாயத்தை அடுத்து, சுமார் 64 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹப்புத்தளை, தம்பேதென்ன மற்றும் பண்டாரஎலிய பகுதியைச் சேர்ந்த குடும்பங்கள் பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

பாதுகாப்பினை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஹப்புத்தளை பிரதேச செயலாளர் சுனில் அபேகோன் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]