மலையாளத்தில் கௌதம் மேனன்

திரைப்படங்களை இயக்கியபடி, நடிப்பிலும் கவனம் செலுத்துகிறார் இயக்குனர் கௌதம் மேனன்.

கோலிசோடா 2 படத்தில் நடித்து வருகிறார் இயக்குனர் கௌதம்.

இந்த நிலையில் மலையாளத்திலும் நடிக்கவுள்ளார் கௌதம் மேனன்.

“நாம்” என்ற மலையாள திரைப்படத்தில் முக்கிய வேடம் ஏற்றுள்ளார்.

Gautham Menon

மலையாளத்தில் படம் இயக்குவது நீண்ட நாள் கனவு என தெரிவித்துள்ள கௌதம் , இது தொடர்பாக மம்மூட்டி, துல்கர் சல்மான், பஹத் பாசில் உள்ளிட்டோரிடம் பேசியும் வருகிறாராம்.

அடுத்த வருடம் கண்டிப்பாக மலையாள படம் இயக்குவேன் என உறுதி தந்துள்ளார் இயக்குனர் கௌதம் மேனன்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]