வீடமைப்பு நிதியில் குளறுபடிகள் இருப்பதாக கூறி கோட்டை புகையிரத நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம்.

கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் முன்பு
மலையக இளைஞர் ஒன்றியத்தின் காணி மற்றும் வீட்டு உரிமைக்கான ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது.