மலையகத்தில் சீரற்ற காலநிலை நிலவி வருவதால் வாகன சாரதிகள் அவதானத்துடன் வாகனத்தை செலுத்தவேண்டும்

மலையகத்தில் சீரற்ற காலநிலை

மலையகத்தில் சீரற்ற காலநிலை நிலவி வருவதால் வாகன சாரதிகள் அவதானத்துடன் வாகனத்தை செலுத்தவேண்டும் என போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர். ஹட்டன் – நுவரெலியா மற்றும்
ஹட்டன் – கொழும்பு பிரதான விதிகளில் அதிக பனி மூட்டம் காணப்படுவதால் சாரதிகள் அவதானமாக வாகனங்களை செலுத்தவும்.

வாகனம் செலுத்துபவர்கள் ஹெட் லைட் ஏறிய விட்டு வாகனத்தை ஓட்டுமாறு போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]