மலைத்தொடரில் மாயமானவர்கள் மீட்பு

நக்கல்ஸ் மலைத்தொடர் பகுதியில் காணாமற்போன கூறப்படும் 7 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட 7 பேரும் கடந்த வௌ்ளிக்கிழமை நக்கல்ஸ் மலைத்தொடர் பகுதியில் சுற்றுலா பயணத்தை ஆரம்பித்திருந்தனர்.

அதனையடுத்து, அவர்கள் காணமல் போன நிலையில், மீட்பு பணிகளில் பொலிஸார் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]