பிரபல அமைச்சருக்கு எதிராக ஊழல் முறைப்பாடு

மலிக் சமரவிக்ரம

அமைச்சர் மலிக் சமரவிக்ரமவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் மற்றும் மோசடி விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோட்டே முன்னாள் நகர சபை தலைவர் ஜனக ரணவக்கவினால் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

காணி முறைக்கேடு தொடர்பிலேயே அமைச்சர் மலிக்சமரவிக்ரமவிற்கு எதிராக இந்த முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected].com