மற்றும் ஒரு இராஜாங்க அமைச்சர் இன்று ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் தேசிய ஒருமைப்பாடு சகவாழ்வு மற்றும் முஸ்லிம் விவகார இராஜாங்க அமைச்சராக ஏ.எச்.எம்.பௌசி பதவிப்பிரமாணம் செய்துள்ளார்.

இந்த நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இன்று (03)இடம்பெற்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]