மற்றுமொரு யானையின் உடலம் மீட்பு

                             மற்றுமொரு யானையின் உடலம் மீட்பு

யானையின் உடலம்

அநுராதபுரம் திறப்பனை தெமடேகம பிரதேசத்தில் இருந்து இறந்த நிலையில் காட்டு யானையின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை இந்த உடலம் மீட்கப்பட்டதாக வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் இந்த காட்டு யானையின் உடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை திறப்பனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]