மற்றுமொரு சு.க.பிரபலம் ஒன்றிணைந்த எதிரணிக்கு பல்டி

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சப்ரகமுவ மாகாண பிரபலம் ஒருவர் இந்த வாரத்துக்குள் ஒன்றிணைந்த எதிரணி யில் இணைந்துகொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த பிரபலம் தமது பிரதேசத்தில் உள்ளுராட்சி தேர்தலுக்காக மொட்டு சின்னத்தில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தகவல்.

ஒன்றிணைந்த எதிரணியுடன் இணைவது குறித்த தமது தீர்மானத்தை அறிவிப்பதற்காக இன்னும் சில நாட்களுக்குள் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்த குறித்த பிரபலம் தயாராகி வருவதாக அறியமுடிகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]