மற்றுமொரு ‘ஆணைக்குழுவின் அறிக்கை’யும் ஜனாதிபதியிடம் கையளிப்பு

பாரிய மோசடிகள், ஊழல், அரச வளங்கள், சிறப்புரிமை, அதிகாரம் போன்றவற்றை தவறாக பயன்படுத்தியமை தொடர்பிலான அறிக்கை ஜனாதிபதியிடம் இன்று கையளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழு தனது இறுதி அறிக்கையை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இன்று கையளித்துள்ளது.

குறித்த அறிக்கை கிடைத்தமை தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது ட்விட்டர் வலைத்தளத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]