மறைந்த ஜெ.வின் வாழ்கை வரலாறு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ!

மறைந்த தமிழக  முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமாக எடுக்கப்படுகிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் படம் வெளியாகவுள்ளது.

இந்த படத்தை விஷ்ணு இந்தூரி தயாரிக்க விஜய் இயக்குகிறார். இந்த படத்தின் கதையை பாகுபலி படத்திற்கு கதைக்களம் அமைத்த விஜயேந்திர பிரசாத் கவனித்து வருகிறார்.

ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாளான இன்று படத்தின் பெயர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. படத்திற்கு தலைவி என பெயர் வைத்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]