மர முந்திரிக்கான தட்டுப்பாட்டை நீக்க அரசாங்கம் புதிய முயற்சி

மர முந்திரிக்கான தட்டுப்பாட்டை நீக்க அரசாங்கம் புதிய முயற்சி

நாட்டில் ஏற்பட்டுள்ள மர முந்திரிக்கான தட்டுப்பாட்டை நீக்க அரசாங்கம் புதிய தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.

அந்தவகையில், தோல் அகற்றப்பட்ட 6 ஆயிரம் மெட்ரிக் டொன் மர முந்திரியை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி தோல் அகற்றப்பட்ட மரமுந்திரியை இறக்குமதி செய்வதற்கான அனுமதிப்பத்திரம் வழங்கும் பணிகள் இடம்பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் உள்நாட்டு உற்பத்திகளுக்கு பாதிப்பு ஏற்படாதவண்ணம் இந்த இறக்குமதி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]