முகப்பு News Local News மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று 8 மணி முதல் அடையாள பணிபுறக்கணிப்பு

மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று 8 மணி முதல் அடையாள பணிபுறக்கணிப்பு

மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று காலை எட்டு மணி முதல் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளது.
அந்த சங்கத்தின் ஊடக குழு உறுப்பினர் பிரசாத் கொலம்பகே இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கை – சிங்கப்பூர் வர்த்தக உடன்படிக்கை உள்ளிட்ட 10 கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com