மம்மி பட கேரக்டர் போல உள்ள பிந்து மாதவி – படு கவர்ச்சி புகைப்படம்

தற்போது பட வாய்ப்புகள் எதுவும் இன்றி இருக்கும் நடிகை பிந்து மாதவி, அண்மையில் நடத்திய ஒரு போட்டோஷூட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.

அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரை விமர்சிக்க துவங்கியுள்ளனர். கிளியோபட்ரா படத்தில் வரும் பெண், மம்மி பட கேரக்டர் போலவே இருக்கிறார் என சிலர் ட்ரோல் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]