மன்னார் மறை மாவட்டத்தின் புதிய ஆயராக இமானுவேல் பெர்னாண்டோ

மன்னார் மறை மாவட்டத்தின் புதிய ஆயராக இமானுவேல் பெர்னாண்டோ

இமானுவேல் பெர்னாண்டோமன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக இமானுவேல் பெர்னாண்டோ அறிவிக்கப்பட்டுள்ளார்.

மன்னார் மறை மாவட்ட பேராலயமான புனித செபஸ்தியார் ஆலயத்தில் இந்த அறிவித்தல் நேற்று மாலை வௌியிடப்பட்டதாக மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் விக்டர் சூசை தெரிவித்தார்.

பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸினால் புதிய ஆயருக்கான பெயர் பரிந்துரைக்கப்பட்டு, வத்திக்கான் தூதரகத்தினூடாக அறிவிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]