மன்னார் மனிதப் புதைகுழி வளாகத்தினை பாதுகாக்க நடவடிக்கை

மன்னார் மனிதப் புதைகுழி வளாகத்தினை பாதுகாக்க நடவடிக்கை

மன்னார் மனிதப் புதைகுழி வளாகத்தினை பாதுகாக்க புதிய நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) குறித்த வளாகத்தைச் சுற்றி மூடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கடந்த சில நாட்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் காற்று மற்றும் அதிகரித்த மழை காரணமாக அகழ்வுப் பணிகள் நடைபெறும் வளாகமானது முழுவதும் நீரினால் சூழ்ந்து காணப்பட்டது.

இதனால் தொடர்ந்து அகழ்வுப் பணிகளை மேற்கொள்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டதை தொடர்ந்தே குறித்த பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.

மன்னார் மனிதப் புதைகுழி மன்னார் மனிதப் புதைகுழி மன்னார் மனிதப் புதைகுழி மன்னார் மனிதப் புதைகுழி

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]