முகப்பு News Local News மன்னாரில் 130 கிராம் கேரள கஞ்சா மீட்பு

மன்னாரில் 130 கிராம் கேரள கஞ்சா மீட்பு

130 கிலோ கேரள கஞ்சா தொகையுடன் சந்தேகநபரொருவர் காவற்துறை சிறப்பு அதிரடிப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடற்படை புலனாய்வுப்பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக அதன் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இந்த கேரள கஞ்சா தொகை வேறொரு இடத்திற்கு கொண்டு செல்ல வைக்கப்பட்டிருந்த நிலையில் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் , கேரள கஞ்சா மற்றும் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மே்லதிக விசாரணைகளுக்காக மன்னார் காவற்துறையின் போதைப்பொருள் ஒழிப்பு அலுவலகத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com