மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம்

மன்னாரில் , வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமான இன்று  கவனயீர்ப்புப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது மன்னார் – தலைமன்னார் பிரதான வீதியில் அமைந்துள்ள மன்னார் பிரஜைகள் குழு அலுவலகத்தில் இருந்து கவனயீர்ப்பு பேரணியொன்றும் ஆரம்பமானது.

இந்த கவனயீர்ப்பு ஊர்வலம் மன்னார் பொது வைத்தியசாலை வீதியூடாக மன்னார் நகர்ப் பகுதியை சென்றடைந்தது.மன்னாரில் மன்னாரில் மன்னாரில் மன்னாரில் மன்னாரில்

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]