மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொன்ற கணவன் தற்கொலை முயற்சி

தம்புத்தேகம – இராஜாங்கன பகுதியில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த பெண் ஒருவர், கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண்ணின் கணவரே இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதோடு, அவர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளதாக, பொலிஸார் கூறியுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]