மனைவியிடம் அடிவாங்கிய இயக்குனர் பாலா – காரணம் தெரியுமா??

பாஇயக்குனர் பாலாலா

இயக்குனர் பாலா தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனருள் ஒருவர், இவர் தரமான படங்கள் மட்டும் தான் இயக்குவார். இவரது படம் என்றால் சற்று வித்யாசமாக இருக்கும். இவரது படம் மனதை உருகவைக்கும் அளவிற்கு அமையும்.

இவர் நடிகர் நடிகைகளிடம் உள்ள நடிப்பை அடித்தாவது வாங்கிவிடுவார் என்று கூறுவார்கள். இவரின் இயக்கத்தில் கடைசியாக வந்த நாச்சியார் படம் மிக பெரிய ஹிட் அடித்துள்ளது.

இந்த நிலையில், பாலா படப்பிடிப்பின் போது மட்டும் தான் இப்படி கடுமையான மனிதராக நடந்துகொள்வாராம். வீட்டில் மனைவியிடம் மிகவும் கலகலவென்று இருப்பாராம். அவர் மனைவியும் பலருடன் இதை கூறினாலும் யாரும் நம்பமாட்டார்களாம்.

அப்படி தான் ஒருமுறை விமான நிலையத்தில் பாலா மற்றும் அவரது மனைவி அமர்ந்திருக்கும்போது ஒரு முதியவர் இவர்களை கடந்து சென்றாராம், அப்போது பாலா கால் மேல் கால் போட்டு அமைந்திருந்திருக்கிறார். அதற்கு மனைவி அவரை அடித்துவிட்டு காலை கீழே இறக்க சொல்லியிருக்கிறார். தவறை புரிந்துக்கொண்டு காலை இறக்கி வைத்திருகிறார் இயக்குனர் பாலா. இந்த விஷயத்தை பாலாவே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]