மனித எச்சங்கள் ஆய்வு காலதாமதம்!

117 நாட்களுக்கும் அதிகமாக மன்னார் நகர நுழைவாயில் பகுதியில்  மேற்கொண்ட அகழ்வு நடவடிக்கைளில் 200க்கும் அதிகமான மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இந்த எச்சங்களின் மாதிரிகளை அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் உள்ள ஆய்வுக் கூடத்துக்கு அனுப்பி பரிசோதனைகளை மேற்கொள்ள முன்னதாக தீர்மானிக்கப்பட்டிருந்தது.

ஆயினும் அதற்கான நிதியைப் பெற்றுக் கொள்வதில் தற்போது சிக்கல் நிலவுகிறது. இதன் காரணமாக  இந்த பணிகள் காலதாமடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]