மனித உடலின் முதல் தழும்பு எது தெரியுமா..?

தாய்க்கும், சேய்க்கும் இணைப்பு பாலமாக இருக்கும் “தொப்புள்” தான் நம் உடலின் முதல் தழும்பு. மனிதர்களுக்கு மட்டுமின்றி பாலூட்டி வகை உயிரிகள் அனைத்திற்குமே தொப்புள் நிச்சயம் இருக்கும். இதில், சில மனிதர்களுக்கு தொப்புள் இருப்பது இல்லை எனவும் மருத்துவர்கள் கூறுகின்றார்கள்.

அப்படி உள்ளவர்களுக்கு umbilical hernia அல்லது gastroschisis எனும் பாதிப்பு இருப்பதாக தெரிவிக்கின்றனர். இதுமட்டுமின்றி, தொப்புளில் 2368 வகையான பாக்டீரியாக்களும் இருக்கின்றதாம். பிரசவத்திற்கு பின், தொப்புள் கொடியின் காயம் முற்றிலும் குணமாவதற்கு 6 – 12 மாதங்கள் வரை தேவைப்படுமாம்.belly button