மனவருத்தம் அடைந்துள்ள தம்பதியினர்

மனவருத்தம் அடைந்துள்ள தம்பதியினர்

Bobby Simha

பாபி சிம்ஹா குறும்படங்களில் நடித்து, வில்லனாக அறிமுகமாகி, பின்னர் ஹீரோவாக நடித்தவர்.

இவர் சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது பெற்றவர்.

பாபி சிம்ஹா ஹீரோவாக நடிப்பதை மக்கள் ஏற்றுக்கொள்ளாததால், மறுபடியும் வில்லனாக நடித்து வருகிறார்.

Bobby Simha

இவருக்கும், நடிகை ரேஷ்மிமேனனுக்கும் சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இவர்களுக்கு முத்ரா என்ற பெண்குழந்தையும் இருக்கிறது.

இந்த நிலையில் இவர்களுக்கு விவாகரத்து ஆகப்போகிறது என்று செய்திகள் வெளியானது.

Bobby Simha

இதனால், தங்களுக்கு மன வருத்தம் ஏற்பட்டுள்ளதாகவும், நிறைய பேர் தொலைபேசி மூலம் அழைத்து கேட்பதாகவும் வருத்தத்துடன் பாபி சிம்ஹா கூறியுள்ளார்.

என்னைப் பற்றி செய்திகளை நேரடியாக என்னிடம் கேட்டுவிட்டு போடுங்கள் என்று மனவருத்தத்துடன் கூறியுள்ளார் பாபி சிம்ஹா.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]