மனநோயாளியைக் காணவில்லை

மனநோயாளியைக் காணவில்லை

மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவு ஆரையம்பதி பாலமுனை – 11 எனும் இடத்தைச் சேர்ந்த ஏ. பௌசுல் அமீன் (வயது 42) என்பவரைக் காணவில்லை என அவரது உறவினர்கள் பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.

இவர் கடந்த 40 நாட்களாக கொழும்பு தெஹிவளை எனும் இடத்தில் வைத்து காணாமல் போயுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவரை கண்டவர்கள் 077 1385660, 075 4829274 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடனோ அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையத்துடனோ தொடர்பு கொண்டு அறியத்தருமாறு உறவினர்கள் கேட்டுள்ளனர்.

காணாமல்போன தனது மகனின் கதி குறித்து எந்த தகவலும் கிடைக்காத நிலையில் அவரது தாய் துயருற்று நோய்வாய்ப்பட்டுள்ளார் என்றும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

மனநோயாளியைக் காணவில்லைமனநோயாளியைக் காணவில்லை

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]