மத ஒற்றுமைக்கு இதுவே சான்று – வைரலாகும் வீடியோ!

இந்த வீடியோவில் ஒரு புறம் இந்துக்களின் தேரும் மறுபுறம் கிருஸ்துவர்களின் ஊர்வலமும் வருகிறது. இதன் போது தேரில் இருந்த மாலையை இயேசுவிற்கு அணிவித்து வணங்குகிறார்கள்.

அதே நேரம் கிருஸ்துவர் பூக்கள் தூவி தேரில் உள்ள தெய்வத்தை வழிபடுகின்றனர். இந்த காணொளியை இணைய வாசிகள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]