மத்திய மாகாணத்தில் சகல மதுபானசாலைகளுக்கும் பூட்டு

மத்திய மாகாணத்தில் சகல மதுபானசாலைகளும் இன்று (14) தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய மாகாண சபையின் ஆளுநர் மைத்திரி குணரத்னவின் பணிப்புரைக்கமையவே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]