முகப்பு News Local News மத்திய குழுக் கூட்டம் இன்று ஜனாதிபதி தலைமையில் இடம்பெறவுள்ளது

மத்திய குழுக் கூட்டம் இன்று ஜனாதிபதி தலைமையில் இடம்பெறவுள்ளது

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று பிற்பகல் 7 மணியளவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறவுள்ளது.
இதன்போது, கட்சியின் எதிர்கால நடவடிக்கை குறித்து கலந்துரையாடப்பட உள்ளதாக கட்சியின் இளைஞர் அமைப்பாளர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com