முகப்பு Business மத்திய அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணத்துக்கு சீனா கடனுதவி

மத்திய அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணத்துக்கு சீனா கடனுதவி

மத்திய அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப் பணிகளுக்காக நிதியுதவி வழங்க தீர்மானித்துள்ளாக சீன அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதற்கான கடன் தொகையை வழங்குவதற்கு அனுமதி கிடைத்துள்ளதாக சீன அரசாங்கம் அறிவித்துள்ளது.

அதற்கமைய 1 பில்லியன் அமெரிக்க டொலரை கடனாக இலங்கைக்கு வழங்கவுள்ளது.