முகப்பு News Local News மது போதையில் சென்ற இராஜாங்க அமைச்சரின் சாரதி கைது

மது போதையில் சென்ற இராஜாங்க அமைச்சரின் சாரதி கைது

நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக்க பெர்னாண்டோ வீட்டிற்கு மது போதையில் சென்ற இராஜாங்க அமைச்சர் வீ ராதகிரிஷ்ணனின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாதிவெல காவற்துறை இதனை தெரிவித்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com