மது போதையில் சென்ற இராஜாங்க அமைச்சரின் சாரதி கைது

நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக்க பெர்னாண்டோ வீட்டிற்கு மது போதையில் சென்ற இராஜாங்க அமைச்சர் வீ ராதகிரிஷ்ணனின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாதிவெல காவற்துறை இதனை தெரிவித்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]