முகப்பு News Local News மதுபோதையில் வாகனம் ஓட்டிய 3593 பேர் கைது

மதுபோதையில் வாகனம் ஓட்டிய 3593 பேர் கைது

நேற்றையதினம் பொலிஸாரினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது மதுபோதையில் வாகனம் செலுத்திய 3593 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர். 6542 பேர் மீது விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com