மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது

மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது

சட்டவிரோதமாக அனுமதிப் பத்திரமின்றி மதுபானம் விற்பனை செய்து வந்த ஒருவர் ஹட்டன் – வெளிஒயா பகுதியில் இன்று (01) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து ஒரு தொகை மதுபான போத்தல்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை ஹட்டன் நீதவான் முன்னிலையில் நாளைய தினம் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் கூறினர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]