மதுபானசாலைகளுக்கு பூட்டு

 

எதிர்வரும் 10ஆம் திகதி நாட்டிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும் என்று கலால் திணைக்கள ஆணையாளர் ஹெலன் மீகஸ்முல்ல கூறியுள்ளார்.

தேர்தலை முன்னிட்டு அன்றைய தினம் அனைத்து மதுபானசாலைகளும் மூடப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.