மண்ணெண்ணெய் விலை 5 ரூபாவால் குறைப்பு…

நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் மண்ணெண்ணெயின் விலை குறைக்கப்பட்டுள்ளது. அது தொடர்பான அறிவிப்பை நிதியமைச்சு வெளியிட்டுள்ளது.


இதுவரை 49 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் புதிய விலையின் அடிப்படையில் 44 ரூபாவுக்கு விலை குறைக்கப்பட்டுள்ளது. 2017ம் ஆண்டுக்கான
வரவுசெலவு திட்ட யோசனைக்கமையஅது தொடர்பான நடைமுறை அமுலுக்கு வருவதாக நிதியமைச்சு குறிப்பிட்டுள்ளது.