மண்ணெண்ணெய் மானியம் ஜூன் மாதத்திலிருந்து வழங்கப்படும்

மே மாதம் 10ஆம் திகதி முதல் வழங்கப்படவிருந்த மண்ணெண்ணெய் மானியம், ஜூன் மாதத்திலிருந்து வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்சாரம் இல்லாமல் வசிப்பவர்கள் மற்றும் மீனவர்களுக்கு இந்த மானியம் வழங்கப்படவுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]