மட்டக்களப்பு தேவாலயத்தில் குண்டு வெடிப்பு சம்பவத்தின் உண்மை காரணம் அம்பலம்- புகைப்படங்கள் உள்ளே

சற்று முன்னர் மட்டக்களப்பு மத்திய வீதியில் உள்ள சீயோன் தேவாலயத்தில் குண்டு ஒன்று வெடித்துள்ளதாகவும் 10 இற்கும் மேற்பட்டவர்கள் அதில் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மட்டக்களப்பில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலானது மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு தற்கொலைதாரியால் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவருகின்றது .

மட்டக்களப்பு மட்டக்களப்பு மட்டக்களப்பு மட்டக்களப்பு

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]