மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) 4 சபைகளுக்கான வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) 4 சபைகளுக்கான வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

மக்கள் விடுதலை முன்னணியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் இந்த.சந்திரசேகரம் தலைமையில் யாழ்.மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் அகிலனிடம் தமது வேட்புமனுவினைத் தாக்கல் செய்தனர்.

யாழ்ப்பாணம் யாழ்.மாநகர சபை உட்பட 4 சபைகளுக்கான வேட்புமனு தாக்கல் செய்தனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]