முகப்பு Cinema மக்கள் திலகத்தின் வாழ்க்கை படமாகிறது

மக்கள் திலகத்தின் வாழ்க்கை படமாகிறது

மறைந்த முன்னாள் முதலமைச்சர் மக்கள் திலகம் எம்.ஜி.இராமச்சந்திரன்(எம்.ஜி.ஆர்) வாழ்க்கை திரைப்படமாக எடுக்கப்படவுள்ளது.

இயக்குனர் ஆ.பாலகிருஷ்ணன் இயக்க உள்ள இந்த படத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைக்கவுள்ளார்.

சினிமா, அரசியல் என பல துறைகளில் வல்லுநராக இருந்த எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாற்று படமானது மிகுந்த பொருட்ச் செலவில் எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த திரைப்படத்தின் ஆரம்பவிழாவானது அடுத்த மாதம் 8ம் திகதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com