மக்களுக்கு மின்சார சபையின் முக்கிய அறிவித்தல்!

தற்போது நாட்டில் அதிகரித்துள்ள மின்சார தேவைக்கு மத்தியில் போதுமான அளவு மின்சார விநியோகத்தை வழங்க முடியாத காரணத்தினால், சுழற்சி முறையினால் மின்சார விநியோகத் தடைக்கான கால அட்டவணையை இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

இந்த நிலையில், நாளைய தினம் காலை 8.30 முதல் முற்பகல் 11.30 வரையும், முற்பகல் 11.30 முதல் பிற்பகல் 2.30 வரையும், பிற்பகல் 2.30 முதல் பிற்பகல் 5.30 வரையும் மின்சார விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்துடன், மாலை 6.30 முதல் இரவு 7.30 வரையும், இரவு 7.30 முதல் இரவு 8.30 வரை மின்சார விநியோகத் தடை அமுலில் இருக்கும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]