மக்களுக்கு அவசர எச்சரிக்கை – அனர்த்த முகாமைத்துவ நிலையம்

தற்போது பெய்துவரும் கடும் கடும் மழைகாரணமாக குகுலேகங்கா நீர்த்தேகம் நிரம்பியுள்ளதன் காரணமாக வான் கதவுகள் திறக்கப்படவுள்ளதால், நீர்த்தேக்கத்தை அண்மித்துள்ள மக்களை விழிப்புடன் இருக்குமாறு, அனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரித்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]