மக்களுக்குத் தெரியும் திருடன் யார் என்பது – ஜனாதிபதி

மக்களுக்குத் தெரியும் திருடன்

மக்களுக்குத் தெரியும் திருடன் யார் என்பது – ஜனாதிபதி

பாராளுமன்றத்தில் இன்று(10) இரு பக்கமும் இருந்தவர்கள் ஒருவர் மற்றவரைப் பார்த்து திருடர்கள் என கூக்குரல் இட்டுக் கொண்டதாகவும், இந்நாட்டு மக்கள் உண்மையில் திருடர்கள் யார்? திருடாதவர்கள் ? யார் என்பதை நன்கு அறிந்துள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் எவரும் இருக்கவில்லை. சுதந்திரக் கட்சியின் மாநாட்டில் கலந்துகொள்ள அனைவரும் அனுராதபுரத்துக்கு வருகை தந்திருந்ததாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அனுராதபுரத்தில் இன்று (10) இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இதனைக் கூறினார்.

ஜனாதிபதி மக்களுக்குத் தெரியும் திருடன்  மக்களுக்குத் தெரியும் திருடன்

மக்களுக்குத் தெரியும் திருடன்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]