மக்களின் ஆணையின்றி எந்தவித பதவியை பெற்றுக்கொள்ளப் போவதில்லை! அமைச்சர் சஜித்

மக்களின் விருப்பமின்றி எவ்விதப் பதவிகளையும் பெற்றுக்கொள்ளும் நோக்கம் தமக்கு இல்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாச ​தெரிவித்தார்.

சஜித் பிரேமதாச சதியில் ஈடுபட்டுள்ளதாக பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் அவர் மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

வலஸ்முல்ல புதிய பஸ் தரிப்பிடத்தை திறந்து வைத்து உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]