மகேஸ்பாபுவை பிரமாண்டமாக அறிமுகப்படுத்தும் முருகதாஸ்

கத்தி, துப்பாக்கி என இரண்டு மெகா ஹிட் படங்களை கொடுத்தவர் முருகதாஸ். இவர் தற்போது மகேஷ்பாபு நடிக்கும் ஸ்பைடர் என்ற தெலுங்குப்படத்தை இயக்கி வருகின்றார்.

இப்படம் செப்டமர் 29-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. ஸ்பைடர் தெலுங்கு மட்டுமின்றி தமிழிலும் வெளிவரவுள்ளது. மகேஷ்பாபுவிற்கு ஓரளவிற்கு தமிழில் நல்ல மார்க்கெட் உள்ளது.

இந்நிலையில் வரும் செப்டமர் 9-ம் திகதி மகேஷ்பாபுவை பிரமாண்டமாக தமிழில் அறிமுகம் செய்யவுள்ளாராம் முருகதாஸ். இதற்காக சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை நடத்தவுள்ளார்களாம்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]