என்னை கடுப்பேற்ற வேண்டாம் – மகிந்த ராஜபக்ச (காணொளி இணைப்பு )

வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த மகிந்த ராஜபக்ச முன்னாள் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் முன்னாள் டி.ஆர்.சி. (TRC) இயக்குனர் ஜெனரல் அனுஷ பால்பிட்டா ஆகியோரை சந்தித்தார்.

மகிந்த ராஜபக்சமுன்னாள் ஜனாதிபதி ஊடகங்களை சந்தித்து அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். ஒரு கட்டத்தில், ஒரு பத்திரிகையாளரின் கேள்வியால் அவர் மிகவும் ஆவேசப்பட்டு , “சில் உடை வழங்கியதில் ்எந்தப் பிழையும் இல்லை. நான் அனுமதியளித்ததால் அவர்கள் வழங்கினார்கள் என்றார் . என்னைத் தூண்டிவிட வேண்டாம். பெரிய ஊடக காட்சியை உருவாக்குவது உங்கள் நோக்கம் என எனக்கு தெரியும் என்று அவர் பதிலளித்தார்.

மேலும், “இது ஒரு தவறல்ல. நான் எட்டு விடயங்களை கொடுத்துள்ளேன், அதன்படி தான் அவர்கள் நிதி ஒதுக்கீடு செய்தார்கள். தேர்தலுக்காக இது செய்யப்படவில்லை. இந்த தீர்ப்பை நாங்கள் மேல்முறையீடு செய்வோம். இங்கே சில சட்ட சிக்கல்கள் உள்ளன என்றார். ”

இச்செய்தி சம்பந்தமான காணொளி