மகிந்த ராஜபக்ச நாடாளுமன்றத்தில் இருந்து சற்றுமுன்னர் வெளியேறினார்!!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நாடாளுமன்றத்தில் இருந்து சற்றுமுன்னர் வெளியேறினார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிகையில்லாத் தீர்மானம் தொடர்பான விவாதம் காலை 9 மணிக்கு ஆரம்பமாகியது.

மதிய இடைவேளையின் பின்னர் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நண்பகல் 12 மணிக்கு நாடாளுமன்றுக்கு வருகை தந்த மகிந்த ஒரு மணி நேரம் மட்டுமே நாடாளுமன்றில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]