மகிந்த மைத்திரிபாலா

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினரை மீண்டும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைத்துகொள்வதற்கு கலந்துரையாடலொன்றை முன்னெடுக்க ஜனாதிபதி தலைமையில் 3 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, அமைச்சர்களான ஜோன் செனவிரத்ன, அநுர யாப்பா மற்றும் சுசில் பிரேமஜயந்த ஆகியோரே, நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்வரும் நாட்களில் இந்த கலந்துரையாடல் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]